follow the truth

follow the truth

April, 11, 2025
Homeஉலகம்பங்களாதேஷில் 219 தொழிற்சாலைகளுக்கு பூட்டு

பங்களாதேஷில் 219 தொழிற்சாலைகளுக்கு பூட்டு

Published on

ஆடைத் தொழிற்சாலைகள் உட்பட 219 தொழிற்சாலைகளை மூடுவதற்கு பங்களாதேஷ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சில தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றன.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் காரணமாக 86 ஆடைத் தொழிற்சாலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

வன்முறைகளைத் தடுப்பதற்காக தொழிற்சாலைகளுக்கு முன்பாக மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவின் அடிமடியிலேயே கை வைத்த சீனா

சீனாவின் மத்திய வங்கி தங்கள் நாட்டின் பணமான யுவான் வீழ்ச்சியை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளது. இதனால்...

கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட்...

சீனாவைத் தவிர ஏனைய நாடுகளுக்கு ட்ரம்ப் இனது புதிய வரி விதிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 125% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி...