இந்த நாட்டிலுள்ள விவசாயிகளையும் மீனவர்களையும் பாதுகாப்பதே தமக்கு உள்ள ஒரே சவாலாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராரபக்ஷ தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் யானை மனித மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தமது அரசாங்கம் பாடுபடும் என தெரிவித்தார்.