follow the truth

follow the truth

September, 18, 2024
HomeTOP1வாக்குப் பெட்டி முறைகேடு கட்டுக்கதை தொடர்பில் ஆணைக்குழுவின் விளக்கம்

வாக்குப் பெட்டி முறைகேடு கட்டுக்கதை தொடர்பில் ஆணைக்குழுவின் விளக்கம்

Published on

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடியில் இருந்து கொண்டு வரப்படுகின்ற வாக்குப்பெட்டிகள் எந்த மாற்றமுமின்றி உரிய வாக்கு எண்ணும் மண்டபத்திற்கு கொண்டு வரப்படுமா என சில அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்கள் மத்தியில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவ்வாறு முறைகேடு நடக்காது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் அந்த சந்தேகத்தை நீக்கும் நடவடிக்கையாக கடந்த தேர்தல்களின் போது வாக்குப்பெட்டியை வெளியில் தெரியும்படியான பையில் பூட்டு போட்டு கொண்டு வர அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த நடைமுறையே இந்த தேர்தலிலும் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

May be an image of text

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் சந்திப்பு

மன்னாரில் இன்று (17) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் இணைந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை...

தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரசாரங்களும் நாளை (18) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் முடிக்கப்பட வேண்டும்...

வினாத்தாளை பகிர்ந்த அறுவர் கைது

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை...