follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுபிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் சவேந்திர சில்வா

பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் சவேந்திர சில்வா

Published on

ஹெலி விபத்தில் பலியான இந்திய பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் , இலங்கை பாதுகாப்புப் படைத் தளபதியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கலந்துக்கொள்ள உள்ளார்.

ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கு முழு இராணுவ மரியாதையுடன் டெல்லியில் இன்று  நடைபெறுகிறது.

இறுதி ஊர்வலம் காமராஜ் மார்க்கிலிருந்து தொடங்கி டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ப்ரார் சதுக்க தகனத்திற்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு...

இலஞ்சம் ,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3,045 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045...