follow the truth

follow the truth

December, 22, 2024
HomeTOP1சீமெந்து செஸ் வரி குறைப்பு

சீமெந்து செஸ் வரி குறைப்பு

Published on

இறக்குமதி செய்யப்படும் சீமெந்து மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

செப்டெம்பர் 6ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ சீமெந்துக்கான செஸ் வரியை ஒரு ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ செயற்கை நிறம் அல்லது சாயம் பூசப்படாத வெள்ளை சீமெந்திற்கு ரூ.5 ஆக இருந்த செஸ் வரி ரூ.4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

50 கிலோ மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான செஸ் வரி ரூ.8ல் இருந்து ரூ.7 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதியாளர்களுக்கான விசேட அறிவித்தல்

இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விதிமுறைக்கமைய, பேருந்துகள்,...

கசுன் மஹேந்திரவை கைது செய்தமை குறித்து பொலிசாரின் நிலைப்பாடு

மறைந்த ஜெக்சன் அன்டனியின் மகளின் கணவர் கசுன் மஹேந்திர ஹீனடிகல பொலிஸாரால் கைது செய்தமை தற்போதுள்ள சட்டங்களை மீறி...

கடந்த ஆண்டு, பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பு மேல் மாகாணத்தில்..

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணத்தினால் அதிகூடிய பங்களிப்பை வழங்க முடிந்துள்ளதாக...