2024 கரீபியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் வாய்ப்பு, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவிற்கு கிடைத்துள்ளது.
இது St Kitts & Nevis Patriots அணியின் அழைப்பு கீழாகும்.
அந்த அணியின் சிக்கந்தர் ராசா காயமடைந்துள்ளதாகவும், அந்த இடைவெளியை நிரப்ப வனிந்து ஹசரங்க அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.