follow the truth

follow the truth

September, 15, 2024
HomeTOP2உயர்தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியானது

உயர்தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியானது

Published on

2023 (2024) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வௌியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தனியார் தொலைக்காட்சி அலைவரிசையுடன் சஜித்துக்கு என்ன டீல்?

தான் டீல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினாலும், ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி...

இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை

இலங்கை செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி...

“ரணில் அரியணையேறும் போது அந்த வெற்றியின் பங்காளியாக நாமும் கெத்தாக நிற்கவேண்டும்”

செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் சிம்மாசனம் ஏறும்போது...