follow the truth

follow the truth

April, 8, 2025
HomeTOP1ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை பிரகடனம் இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை பிரகடனம் இன்று

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை இலக்கு மற்றும் புத்தாக்க வேலைத்திட்ட வெளியீட்டு விழா அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு ஐ.டி.சி. ரத்னதீப வளாகத்தில் இன்று (2) காலை 10.00 மணி முதல் நடைபெறவுள்ளது

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அங்கு ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ 2025 முதல் 2035 வரையிலான கட்சியின் வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக பிரபலப்படுத்த உள்ளார்.

இந்த விசேட நிகழ்விற்கு வெளிநாட்டு தூதுவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் கட்டுநாயக்காவின் 18வது போஸ்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கோசல ஜயவீர மறைவு : வெற்றிடமாக உள்ள எம்.பி. பதவி குறித்து அறிவிப்பு

கோசல நுவன் ஜயவீரவின் மறைவு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு...

நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவனின் மறைவு குறித்து ஜனாதிபதியிடமிருந்து ஒரு நெகிழ்ச்சியான பதிவு

அண்மையில் காலமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவனுக்கு ஜனாதிபதி அநுர குமார...