follow the truth

follow the truth

September, 14, 2024
Homeஉலகம்தேச துரோக வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர்

தேச துரோக வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர்

Published on

மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் மன்னர் சுல்தான் அப்துல்லா குறித்து அவதூறான வகையில் பேசியதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் முஹ்யித்தீன் மீது குற்றம்சாட்டப்பட்டு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, தன் மீதான தேச துரோக குற்றச்சாட்டுக்கு முஹ்யித்தீன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.

முஹ்யித்தீன் இது தொடர்பாக மேல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முஹ்யித்தீனுக்கு இந்த வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை நவம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஓய்வூதிய வயது வரம்பை உயர்த்த சீனா முடிவு

நாட்டின் ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு சீனாவின் உயர்மட்ட சட்டமன்ற குழு அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின்...

யுரேனியம் செறிவூட்டல் தளத்தின் புகைப்படங்களை வெளியிட்ட வடகொரியா

அமெரிக்காவின் மையப்பகுதியை சென்று தாக்கும் அளவிற்கு தங்களிடம் அணுஆயுதம் இருப்பதாக வடகொரியா சொல்லி வருகிறது. எங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால்...

கமலா ஹாரிஸ் உடன் மீண்டும் நேரடி விவாதம் கிடையாது – டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ம் திகதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியான...