follow the truth

follow the truth

April, 13, 2025
Homeஉலகம்சீன மின் வாகனங்களுக்கு கனடா 100% வரி விதிக்கும் கனடா

சீன மின் வாகனங்களுக்கு கனடா 100% வரி விதிக்கும் கனடா

Published on

சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100% வரி விதிக்க தீர்மானித்துள்ளதாக என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

ஒட்டாவா சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25% கூடுதல் கட்டணத்தை விதிக்கும் என்று ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் லாபம் பெரும் நோக்கில், சீனா நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை வானில் தோன்றவுள்ள PINK MOON – ஆனால் பிங்க் நிறத்தில் காட்சியளிக்காது

இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணியளவில் வானில் 'இளஞ்சிவப்பு நிலவு' (PINK MOON) தோன்றவுள்ளது. இதை வெறும் கண்களால்...

புளோரிடாவில் சிறிய ரக விமானம் விபத்து – 3 பேர் பலி

தெற்கு புளோரிடாவில் நெடுஞ்சாலை அருகே சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயுரிலந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. போகா...

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீத வரி விதித்த சீனா

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில சீன பொருட்களிற்கு டிரம்ப்...