follow the truth

follow the truth

April, 9, 2025
HomeTOP2அநுர ஜனாதிபதியாக இருந்தாலும் நாங்கள் தான் நாட்டை ஆளும் குழு.. - டில்வின்

அநுர ஜனாதிபதியாக இருந்தாலும் நாங்கள் தான் நாட்டை ஆளும் குழு.. – டில்வின்

Published on

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டை யாரும் பின்னால் இருந்து கார்ட்போர்ட் வீரர் போல ஆளமாட்டார் அவர் புத்திசாலி எனவும் அவர் சர்வாதிகாரியாக நாட்டை ஆளமாட்டார் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அநுர குமார திஸாநாயக்க நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், நாடு ஒரு அணியினரால் ஆளப்படுகிறது, இது ஒரு குழுப்பணி என்று அவர் கூறுகிறார்.

அநுர குமார திஸாநாயக்கவும் ஒருவரால் ஒரு பெரிய அதிசயத்தை நிகழ்த்த முடியும் என்று நம்பவில்லை என்றும் அவர் கூறினார்.

உபுல் சாந்த சன்னஸ்கலவுடன் இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வியாழேந்திரனுக்கு பிணையில் செல்ல அனுமதி

இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள...

வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு உத்தரவு

அண்மையில் வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுத்து, மூன்று விசேட வைத்தியர்கள் கொண்ட...

தேர்தல் சட்டத்தை மீறிய 13 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 13 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல்...