follow the truth

follow the truth

April, 7, 2025
HomeTOP1ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பிற்காக 12 நாடுகளுக்கு அழைப்பு

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பிற்காக 12 நாடுகளுக்கு அழைப்பு

Published on

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு உள்ளிட்ட சகல செயற்பாடுகளையும் அவதானித்து அறிக்கையொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு...

இலங்கையில் உள்ள சனத்தொகை எவ்வளவு? – புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு

இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 ஆக உள்ளதாக, 2024 ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் வீட்டு...

கோசல நுவன் ஜயவீர மறைவு – பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம்

தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்திய கேகாலை தேர்தல் தொகுதியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர அவர்களின்...