follow the truth

follow the truth

September, 13, 2024
HomeTOP1குரங்கம்மை நோய் - சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

குரங்கம்மை நோய் – சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

Published on

உலகளவில் குரங்கம்மை நோய் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாடு முழுவதும் தொற்று தடுப்பு செயல்முறை பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால், குறித்த நோயாளர்களுக்காகக் கொழும்பு தொற்று நோய் நிறுவகத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் குரங்கு காய்ச்சல் நோயாளிகளைக் கண்டறிவதற்கான ஆய்வக வசதிகளை மேற்கொண்டுள்ளது.

நோய்க்கான சிகிச்சையளிப்பு தொடர்பாக தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையும் அனைத்து சுகாதார நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி,...

மக்கள் தேர்ந்தெடுத்த அரசுடன் IMF அடுத்த மீளாய்வுக்கு செல்லத் தயார்

ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அடுத்த IMF மீளாய்வானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து சர்வதேச நாணய நிதியம் அடுத்த...

8 மாதங்களில் வரி வருமானம் 28.5% அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை அதி உயர் வருமானமாக 1,229,245 மில்லியன் ரூபா உள்நாட்டு...