நீலகிரி விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளார் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய விமானப்படை இதை உறுதி செய்துள்ளது.
இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த ஹெலிக்கொப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.