follow the truth

follow the truth

October, 30, 2024
HomeTOP2எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தீர்மானிக்கவில்லை

எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தீர்மானிக்கவில்லை

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்களில் தாம் தொடர்பில் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் மைத்திரிபால சிறிசேன தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினை தற்போது நீதிமன்றில் இருப்பதாகவும், கட்சியின் தலைவர் யார் என்பது தொடர்பில் நீதிமன்றம் இதுவரையில் தீர்மானம் வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

May be an image of text

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தீபாவளியை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை...

ஆசிரிய ஆலோசகர் சேவை சம்பள முரண்பாடு – சட்டமா அதிபரின் அறிவிப்பு

இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் சம்பள அளவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தித்து, சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சட்ட...

அடுத்த சில வருடங்களில் மின் கட்டணத்தை குறைக்க எதிர்பார்ப்பு

மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் வலுசக்தி சுயாதிகாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், புதிய மின்சார...