எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஏற்கனவே தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளன
அதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 சுயேச்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.