follow the truth

follow the truth

April, 8, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநாமலின் அரசாங்கத்தில் பிரதமர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ?

நாமலின் அரசாங்கத்தில் பிரதமர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ?

Published on

நாமல் ராஜபக்ச ஜனாதிபதியானால் அவரது தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமர் பதவி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வழங்கப்படும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சமீபத்திய தரவுகளின்படி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னிலையில் இருப்பதாக தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தவின் சுகயீனம் குறித்து நாமல் கருத்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாக்குமூலம் வழங்குவது...

“இந்த அரசு இந்தியாவுக்கு மாத்திரம் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது” – சரத் வீரசேகர

இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...

டிரம்பின் வரியைத் தவிர்க்க ஹர்ஷவின் பரிந்துரை

டிரம்பின் வரி பிரச்சினையை சமாளிக்க இலங்கை பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் (Regional Corporation economic partnership –...