2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீரவுக்கு இன்று (13) கட்டுப்பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான சர்வசன அதிகார கூட்டணியின் குழு ஒன்று இதில் இணைந்து கொண்டது.