follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉலகம்வலி இல்லாமல் உயிரை மாய்க்க புதிய இயந்திரம் கண்டுப்பிடிப்பு : பயன்பாட்டுக்கும் அனுமதி

வலி இல்லாமல் உயிரை மாய்க்க புதிய இயந்திரம் கண்டுப்பிடிப்பு : பயன்பாட்டுக்கும் அனுமதி

Published on

சுவிட்சர்லாந்தில்  “ வைத்தியர் டெத்” என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும், வைத்தியருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

“சார்கோ கேப்சூல்” என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நபர்கள் இந்த இயந்திரத்தின் உள்ளே சென்று, அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தியதும் ஒரே நிமிடத்தில் உயிர் பிரிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் “சார்கோ கேப்சூல்” என அழைக்கப்படும் இந்த இயந்திரம் செயற்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பிடியாணை மட்டும் போதாது..நெதன்யாகுவுக்கு மரண தண்டனை விதிக்கனும்”

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் - ஹாமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...

இம்ரான் கானை விடுவிக்கக் கோரி போராட்டம் – இஸ்லாமாபாத்தில் உச்சக்கட்ட பதற்றம்

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி அந்த நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான...

“சும்மா விட மாட்டோம்..” மற்றொரு அரபு நாட்டை எச்சரிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவுவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இப்போது இந்த போர் மேலும்...