follow the truth

follow the truth

April, 17, 2025
HomeTOP2சுனாமி எச்சரிக்கை : தெற்கு ஜப்பான் கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சுனாமி எச்சரிக்கை : தெற்கு ஜப்பான் கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Published on

தெற்கு ஜப்பான் கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது.

இதன் காரணமாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பானின் குஷு தீவின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் உள்நாட்டில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் காரணமாக குஷு தீவு மற்றும் ஷிகோகு தீவு வரை சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும் என ஊகிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து

தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக   தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர பொலிஸ்...

புத்தாண்டு காலத்தில் பஸ் சேவைகள் குறித்து இதுவரை 187 முறைபாடுகள்

சித்திரை புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் குறித்து பயணிகளிடமிருந்து 187 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

தேர்தல் தொடர்பில் இதுவரை 176 முறைப்பாடுகள் பதிவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல்...