ஜனாதிபதித் தேர்தலிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தமிக்க பெரேரா விலக தீர்மானித்துள்ளதாகவும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிவிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வௌியிடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.