சஜித் பிரேமதாசவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற கருத்துக்கு பொஹட்டுவ கீழ்மட்ட உறுப்பினர்களும் இணங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“..ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்கு வெட்கம் என்பதே இல்லையே. அவருக்கு எங்கு சரி எவருடனும் ஒன்றாக உட்காரலாம்..”
“..சஜித் பிரேமதாசவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற கருத்துக்கு பொதுஜன பெரமுனவின் கீழ்மட்ட உறுப்பினர்களும் இன்று ஒன்று சேர்ந்துள்ளனர்..”