நாடாளுமன்றத்தில் அரசாங்கம் கையாளும் அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் அமர்வுகளில் கலந்துக்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளாா்கள்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டாம் நாளாகவும் இன்று (07) நாடாளுமன்றத்தின் முன்னால் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனா்.