ஆகஸ்ட் மாதத்திற்கான லாப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என லாப்ஸ் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு 3,680 ரூபாவிற்கும், 5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு 1,477 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது