எதிர்வரும் பண்டிகை காலங்களில் சந்தையில் முட்டை விலையை நிலைப்படுத்துவதற்காகவும், மற்றும் கேக் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளுக்குத் தேவையான முட்டைகளை விநியோகிப்பதற்குத் தேவையான முட்டைத் தொகையை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்; சமர்ப்பித்துள்ள யோசனைக்கே இவ்வாறு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.