follow the truth

follow the truth

November, 26, 2024
HomeTOP2கேரளா மண்சரிவில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கேரளா மண்சரிவில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

இந்தியாவில் கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பல மண்சரிவுகளால் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மோசமான காலநிலையை அடுத்து குறித்த பகுதியில் மூன்று முறை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 400இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காகக் குறித்த பகுதிக்கு அருகே உள்ள மலைப்பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை உட்பட பல மீட்புக் குழுக்கள் வந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் மற்றும் தரைப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை(26) மாலை...

சீரற்ற காலநிலை – உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...