follow the truth

follow the truth

April, 28, 2025
Homeவிளையாட்டு2024 ஒலிம்பிக் - முதல் சுற்றில் கங்கா செனவிரத்ன முன்னிலை

2024 ஒலிம்பிக் – முதல் சுற்றில் கங்கா செனவிரத்ன முன்னிலை

Published on

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பெண்களுக்கான பின்னோக்கி நீந்தும் 100 மீற்றர் நீச்சல் போட்டியின் (Backstroke) முதலாம் சுற்றில் இலங்கையின் கங்கா செனவிரத்ன முன்னிலையில் உள்ளார்.

இவர் 1 நிமிடமும் 04.26 வினாடிகளில் இந்தத் துாரத்தை நீந்தி முடித்தார்.

இருப்பினும், அந்தப் போட்டியில் நீந்தி முடிக்கும் நேரத்தின் அடிப்படையில் இறுதிச் சுற்றிற்கு தெரிவு செய்யப்படும் 16 போட்டியாளர்களில், கங்கா செனவிரத்ன தேர்வாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...