follow the truth

follow the truth

April, 18, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாயார் ஜனாதிபதி வேட்பாளர்? - மொட்டுக் கட்சியில் நாளை முக்கிய கலந்துரையாடல்

யார் ஜனாதிபதி வேட்பாளர்? – மொட்டுக் கட்சியில் நாளை முக்கிய கலந்துரையாடல்

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்வதற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையின் விசேட கலந்துரையாடல் நாளை (29) மாலை 4.00 மணிக்கு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக தமது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதுடன், கட்சியினால் வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என ஏனையோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டாக பிளவுபடுவதா அல்லது ஒன்றாக முன்னோக்கி செல்வதா இல்லையா என்பது குறித்து இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், என்னை ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல்,...

திருடர்களை தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்திப் பிடித்தால் பொருளாதாரம் சரிந்துவிடும் – விஜித ஹேரத்

திருடர்களைப் பிடித்து மோசடி செய்பவர்களைத் தண்டிக்க முழு அரசாங்கத்தின் சுமையும் பயன்படுத்தப்பட்டால், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது என்று...

அமெரிக்க வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் 28 நாடுகளில் இலங்கை இல்லையாம்

அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ள புதிய இறக்குமதி வரிகளில் இருந்து, உலகின் மிகவும் ஏழை மற்றும் சிறிய நாடுகளை விலக்க...