follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2ராஜபக்ஷவின் ஆசி பெரும் எவருக்கும் ஆதரவு இல்லை

ராஜபக்ஷவின் ஆசி பெரும் எவருக்கும் ஆதரவு இல்லை

Published on

ராஜபக்ஷவின் ஆசியுடன் வரும் எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடுவெல விகாரையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாட்டளி ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொஹட்டுவ என்பது பொஹட்டுவ உறுப்பினர்கள் அல்ல. ராஜபக்ஷ குடும்பம். ஏனெனில் ராஜபக்ஷ குடும்பம் நாட்டை திவாலாக்கும் வகையில் உச்ச நீதிமன்றில் தண்டிக்கப்பட்டுள்ளனர் எனவும் பாட்டளி மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒரு குடும்பத்தின் குறைந்தபட்ச வருமானம் ரூ.100,000 ஆக்கும் திலித்தின் திட்டம்

சர்வஜன சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் நேற்று (07) நுவரெலியாவில் இடம்பெற்றதுடன்,...

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...