follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉலகம்சீனாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

Published on

சீனாவின் வடமேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாடு நடத்தி வரும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்தும், இனப் படுகொலைகளை கருத்தில் கொண்டும் அடுத்த ஆண்டு சீனாவில் இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜதந்திர ரீதியாக புறக்கணிப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விளையாட்டு போட்டிகளுக்கு வீரர், வீராங்கனைகளை அனுப்பவதும், அனுப்பாததும் அந்தந்த நாடுகளின் விருப்பம் என்று சர்வதேச ஒலிம்பிக் கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சரியான எதிர்வினை கிடைக்கும் என சீனா எச்சரித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பிடியாணை மட்டும் போதாது..நெதன்யாகுவுக்கு மரண தண்டனை விதிக்கனும்”

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் - ஹாமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...

இம்ரான் கானை விடுவிக்கக் கோரி போராட்டம் – இஸ்லாமாபாத்தில் உச்சக்கட்ட பதற்றம்

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி அந்த நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான...

“சும்மா விட மாட்டோம்..” மற்றொரு அரபு நாட்டை எச்சரிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவுவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இப்போது இந்த போர் மேலும்...