follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP2இந்திய பட்ஜெட்டில் இலங்கைக்கு அதிக நிதி ஒதுக்கீடு

இந்திய பட்ஜெட்டில் இலங்கைக்கு அதிக நிதி ஒதுக்கீடு

Published on

இந்தியா தமது 2024 – 2025ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டில் இலங்கைக்கும் ஒதுக்கீடுகளை அதிகரித்துள்ளது.

நேபாளம் மற்றும் சீஷெல்ஸ் போன்ற அண்டை நாடுகளுக்கு இணையாக இலங்கைக்கும் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அதிகரிப்பு கிடைத்துள்ளது

இந்தியாவின் 2024 – 2025ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை அந்த நாட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் முன்வைத்தார்.

அதில் வெளிநாடுகளுக்கான இந்தியாவின் உதவித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு இந்திய ரூபாவில் 95 கோடி அதிகப்படியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தானியங்கள் உட்பட பல வகையான பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க வேலைத்திட்டம்

நாட்டில் தானியங்கள் உட்பட பல்வேறு வகையான பயிர்களின் வருடாந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து விசேட வேலைத்திட்டமொன்று...

அடுத்த வருட முதல் காலாண்டில் வாகனங்கள் இறக்குமதி

கடந்த முதலாம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவைக்காக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கார்கள் உள்ளிட்ட இலகுரக...

சுதந்திர கட்சி கூட்டணியாக சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நிமல் சிறிபால டி சில்வா அணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர்...