follow the truth

follow the truth

April, 28, 2025
Homeவிளையாட்டுஇலங்கை – இந்திய தொடருக்கான டிக்கெட் குறித்து அறிவித்தல்

இலங்கை – இந்திய தொடருக்கான டிக்கெட் குறித்து அறிவித்தல்

Published on

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் போட்டிக்கான மைதான நுழைவுச் சீட்டுக்களுக்கான விலைப்பட்டியல் விபரங்கள் வெளியாகியுள்ளன.

ஆர்.பிரமதாச மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் போட்டிக்கான நுழைவுச் சீட்டு விபரம்.

Block C&D Lower level இற்கான நுழைவுச் சீட்டின் விலை 500 ரூபா
Block C&D Upper level 2000 ரூபா
Block A&B Lower level 3000 ரூபா
Block A&B Upper level 4000 ரூபா
Grand Stand top level 7,500 ரூபாவிற்கும் விற்பனையாகிறது.

பல்லேகலை மைதானத்தில் நடைபெறும் ரி20 போட்டி நுழைவுச்சீட்டின் விலை விபரம்
Grass Embankment க்கான நுழைவு சீட்டின் விலை 500 ரூபா
A and B Lower 2,000 ரூபா
Grand Stand top level 5,000 ரூபா
Grand Stand top level 22 seat box (per seat) 10, 000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், நாளை(24) முதல் கவுன்டர்கள் மூலம் போட்டி டிக்கெட்டுகளை வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...