அண்மையில் அத்துருகிரியவில் கிளப் வசந்த கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்களில் ஒருவரான டெட்டூ நிலைய உரிமையாளர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.