follow the truth

follow the truth

November, 26, 2024
HomeTOP2பெரும்பான்மை கருத்துக்கு தலைவணங்கி பைடன் விலகல்

பெரும்பான்மை கருத்துக்கு தலைவணங்கி பைடன் விலகல்

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கட்சி மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்ததாக பைடன் கூறினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக வலைத்தளம் மூலம் தனது முடிவை அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்புமனுவை துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு வழங்குவது பொருத்தமானது என்றும் பைடன் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் மற்றும் தரைப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை(26) மாலை...

சீரற்ற காலநிலை – உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...