follow the truth

follow the truth

September, 6, 2024
Homeஉலகம்பங்களாதேஷில் வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவு

பங்களாதேஷில் வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவு

Published on

அரசவேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டு முறைகளிற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மூண்டுள்ளதை தொடர்ந்து பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. அங்கு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்ற நிலையில், இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், ஊரடங்கை மீறி வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரிசை யுகமாகும் பங்களாதேஷ் – IMF கடன் வழங்காவிடின் வங்குரோத்து

பங்களாதேஷில் போராட்டத்தின் பின்னர் நிறுவப்பட்ட புதிய அரசாங்கத்தின் கீழ், நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக ஆடைத் தொழில் பாரிய...

ரஷ்ய அதிபர் புடின் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர்...

குரங்கம்மை தடுப்பூசி – முதல் தொகுதி கொங்கோ குடியரசிற்கு

ஒரு இலட்சம் குரங்கம்மை தடுப்பூசிகள் முதல் தொகுதி கொங்கோ இராச்சியத்தை சென்றடையுமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய ஆபிரிக்க நாடான...