பாகிஸ்தானில் அடித்து எரித்துக் கொல்லப்பட்ட இலங்கை பொறியியலாளரான பிரியந்த குமார தியவடனவின் உடற்பாகங்கள் தாங்கிய விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்றுமுன்னர் தரையிறங்கியது.பாகிஸ்தான் லாகூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்-186 விமானம், தரையிறங்கியது.