follow the truth

follow the truth

September, 2, 2024
HomeTOP1கஞ்சிபானியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

கஞ்சிபானியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

Published on

வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கஞ்சிபானி இம்ரானுக்கு சிவப்பு பிடியாணை பெறுவதற்கு தேவையான கோரிக்கைகளை முன்வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தபால்மூல வாக்களிப்பு நாளைமறுதினம் ஆரம்பம் – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. தேர்தல் ஆணைக்குழு, பிரதேச செயலகப்...

38 நாடுகளுக்கு இலவச விசா வசதி

சிங்கப்பூர் அமுல்படுத்திய 'one-chop' முறையைத் தொடர்ந்து 38 நாடுகளுக்கான விசா கட்டணத்தை இரத்து செய்ய அமைச்சரவை ஜனாதிபதிக்கு அங்கீகாரம்...

வாக்காளர் அட்டைகள் நாளை முதல் விநியோகம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களம், வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தமது...