பிரபல நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட பாப் நியூஹார்ட் (Bob Newhart) காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 94 என்று கூறப்படுகிறது.
பாப் நியூஹார்ட் இறக்கும் போது பல நோய்களால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இவரது ஏழு ஆல்பங்கள் வெளிவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நகைச்சுவை நடிகராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.