follow the truth

follow the truth

September, 29, 2024
Homeஉள்நாடுஇந்து சமுத்திர மாநாட்டில் இலங்கைக்கு பெருமை - பேராசியர் ஜீ.எல்.பீரிஸ்

இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கைக்கு பெருமை – பேராசியர் ஜீ.எல்.பீரிஸ்

Published on

கொவிட் தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய முதல் 5 நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடங்குவதாக  இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொண்டிருந்த பிராந்திய நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், இது எமது நாட்டுக்கு பெருமை என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அதேபோன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுமார் 3 இலட்சம் இலங்கையர்கள் தொழில் புரிவதாகவும், அதற்கும் மேலதிகமாக மேலும் பல இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாகவும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டதாவும் அமைச்சர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி விகிதம்

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு கொள்கை வட்டி விகிதங்களுக்கு பதிலாக இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி வீதத்தை...

எங்கள் நியமனங்களுக்கு நாங்கள் பொறுப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கண்டியில்...

மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வௌியான தகவல் உண்மைக்கு புறம்பானவை

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரித்...