follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுபாராளுமன்ற அமைதியின்மை தொடர்பான விஷேட குழு நியமனம்

பாராளுமன்ற அமைதியின்மை தொடர்பான விஷேட குழு நியமனம்

Published on

அண்மையில் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த குழுவில் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இங்கு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க எம்.பி , எம்.பிக்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றும் ,இவ்வாறான குழுக்களை நியமிப்பதால் எந்த பலனும் இல்லையென்று தெரிவித்தார்.

காலத்தை இழுத்தடிக்காமல் உடனடியாக இதனை விசாரித்து எம்.பிக்களை பாதுகாக்குமாறு அவர் சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மழையால் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மழையால் லெப்டோஸ்பைரோசிஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலும், ஒக்டோபர் மாதம் முதல்...

அரிசியின் கட்டுப்பாட்டு விலையை உயர்த்த கோரிக்கை

கடந்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட இருநூறு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள்...

மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு

மலையக புகையிரதத்தில் பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரத பாதையில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான...