follow the truth

follow the truth

November, 28, 2024
HomeTOP2ஜனாதிபதிக்கு ஜீ. எல். பீரிஸ் சவால்

ஜனாதிபதிக்கு ஜீ. எல். பீரிஸ் சவால்

Published on

ஜனாதிபதி தேர்தலை யாராலும் ஒத்திவைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் கூறுகிறார்.

இன்று (14) காலை அட்டமஸ்தானாதிபதி கலாநிதி பல்லேகம ஹேமரதனவை விஜயம் செய்து ஆசி பெற்றதாகவும், ஜனாதிபதி தேர்தல் நடத்துவது தொடர்பாக அட்டமஸ்தானாதிபதி கலாநிதி ஹேமரத்தன தேரருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனையடுத்து, லங்காராம விகாரைக்குச் சென்ற முன்னாள் அமைச்சர், விகாரை பீடாதிபதி ரலபனாவே தம்மஜோதி தேரரின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டதுடன், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு நபருக்கும் இடமில்லை.

நாட்டின் பொருளாதாரம் வலுவாக கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரகடனப்படுத்தினால், தேர்தலை நடத்துவதற்கு அச்சம் ஏது என வினவியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீரற்ற காலநிலையினால் 20 மாவட்டங்கள் பாதிப்பு

மோசமான வானிலை காரணமாக நாட்டின் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களின் 166 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 80,642 குடும்பங்கள்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கவனம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில்...

உர மானியத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வு

விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்கப்படுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்குத்...