follow the truth

follow the truth

March, 19, 2025
Homeஉள்நாடுபிரியந்த குமாரவின் படுகொலை - இலங்கை வெளிநாட்டு அமைச்சின் அறிக்கை

பிரியந்த குமாரவின் படுகொலை – இலங்கை வெளிநாட்டு அமைச்சின் அறிக்கை

Published on

தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 03ஆம் திகதி பாகிஸ்தானில் சியால்கோட் பகுதியில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் நாளை(06) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக அரச செலவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00...

கட்டான பகுதிக்கு இன்று 16 மணித்தியால நீர்வெட்டு

நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக, கட்டான நீர் விநியோக அமைப்பின் கட்டான வடக்கு...

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார...