follow the truth

follow the truth

January, 22, 2025
Homeஉள்நாடுகுழந்தைகளிடையே இன்ஃப்ளூவன்சா அறிகுறிகள் அதிகரிப்பு

குழந்தைகளிடையே இன்ஃப்ளூவன்சா அறிகுறிகள் அதிகரிப்பு

Published on

குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூவன்சா அறிகுறிகள் தெரிவிப்பது இந்த நாட்களில் அதிகரித்துள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது போன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின்னல் தாக்கம் ஏற்படலாம் – முன்னெச்சரிக்கையாக இருக்க கோரிக்கை

கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்...

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசு அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும்...

சட்டவிரோதமாக குடியேறியுவர்களுக்கு புதிய இடம்

களனிவெளி ரயில் மார்க்க பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வேறு இடமொன்றில் குடியமர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.