follow the truth

follow the truth

March, 19, 2025
Homeவிளையாட்டு2021 LPL போட்டிகள் இன்று ஆரம்பம்

2021 LPL போட்டிகள் இன்று ஆரம்பம்

Published on

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி டிசம்பர் 23 ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியை காண விரும்பும் ரசிகர்கள் இன்று(05) முதல் நுழைவுச் சீட்டுகளை கொள்வனவு செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

அதன்படி, தினசரி காலை 9.00 மணி மாலை 5.00 மணி பிரேமதாச மைதானத்திலும், இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திலும் டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சாம்பியன்ஸ் டிராபி : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ. 798 கோடி இழப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடர் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ. 798 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி...

டெல்லி அணியின் துணை கெப்டனாக பாப் டு பிளெசிஸ் நியமனம்

18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22ம் திகதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும்...

டெல்லி கேபிடல்ஸ் அணியில் தசுன் ஷானக

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைவதைக் காட்டும் புகைப்படம் தற்போது சமூக...