follow the truth

follow the truth

March, 19, 2025
HomeTOP1கிண்ணியா விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

கிண்ணியா விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

Published on

கடந்த நவம்பர் 23 ஆம் திகதி கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலம் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, குறிஞ்சாக்கேணி பாலம் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை (20) வரையில் விளக்கமறியல் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு

எதிர்வரும் 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இதன் நேரடி ஔிபரப்பை கீழே காணலாம்,