follow the truth

follow the truth

April, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஎன்னால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்

என்னால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்

Published on

நாட்டின் பொருளாதாரத்தில் கட்டமைக்கப்பட்ட அமைப்பு குறித்து எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கு அறிவிக்காத காரணத்தால் 44% மக்கள் இன்னும் வாக்களிக்க முடிவு செய்யவில்லை எனவும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் யோசனைகளை நடைமுறைப்படுத்தும் முறைமையின்படி நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே நபர் நான் என நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நிறுவப்பட்ட டி.பி.கல்வி நிலையத்தின் தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் கல்வி பயின்ற புதிய முதுநிலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தம்மிக்க பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கையின் தற்போதைய கல்வி முறைக்குப் பதிலாக சர்வதேச கல்விக்கு நிகரான கல்வி முறை இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பில் அவசர தீர்மானத்தினை எட்டுமாறு ரணில் வலியுறுத்து

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களை இழக்கும் அபாயம் இருப்பதாக...

இன்னும் கொஞ்ச நாளில் ஈஸ்டர் தாக்குதல் மூளையாளிகள் குறித்து தெரியவரும் – ஜனாதிபதி

ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள்...

சதுரங்க அபேசிங்க கணினி குற்றப்பிரிவில் முறைப்பாடு

தொழில்துறை மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க அவர்களுக்கு சமூக ஊடகங்களில் அவதூறு செய்யப்பட்டதாகக் கூறி,...