follow the truth

follow the truth

July, 9, 2024
Homeவிளையாட்டுபும்ரா ஓய்வு?

பும்ரா ஓய்வு?

Published on

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து, தான் ஓய்வு பெறுவதற்கு இன்னும் நீண்டகாலம் உள்ளதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான பும்ரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப்போதுதான், தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் பும்ரா இதன்போது தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

கீரியும் பாம்பும் போல, வனிந்துவும் சாமிகவும்

லங்கா பிரிமியர் லீக் தொடரில் நேற்று (6) கொழும்பு அணிக்கும் கண்டி அணிக்கும் இடையிலான போட்டியில் கொழும்பு அணி...

சனத் ஜயசூரியவிற்கு புதிய பதவி

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய கிறிஸ் சில்வர்வுட்டின் ஒப்பந்தக்...

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின

2024 ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றன. காலிறுதியில் சுவிட்சர்லாந்தை எதிர்த்து...