follow the truth

follow the truth

July, 8, 2024
Homeஉலகம்மலேசியா விமான நிலையத்தில் இரசாயனக் கசிவு - 39 பேர் பாதிப்பு

மலேசியா விமான நிலையத்தில் இரசாயனக் கசிவு – 39 பேர் பாதிப்பு

Published on

மலேசியாவில் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வாயு கசிவினால் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்திலுள்ள விமான பராமரிப்பு பகுதியில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மயக்கம் மற்றும், குமட்டல் நோய் அறிகுறிகளுக்கு பயணிகள் உள்ளாகியுள்ளனர். விமான நிலையத்திலுள்ள வளி அனர்த்த பிரிவுக்கு 14 நோயாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வாயு கசிவினால் எந்தவொரு விமானத்திற்கும் அல்லது விமானத்திலிருந்த பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ஹஜ் பயணத்தில் மக்கள் இறந்த சோகம் : தவறு நடந்தது எங்கு?

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் 1300க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்,...

ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களால், ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் வோரோனேஜ் பகுதியில் உக்ரைனால் நடத்தப்பட்ட...

டைட்டானிக் மற்றும் அவதார் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் மரணம்

டைட்டானிக் மற்றும் அவதார் உட்பட எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த சில படங்களின் தயாரிப்பாளரான ஜான் லாண்டவ்...