follow the truth

follow the truth

July, 8, 2024
Homeஉள்நாடுசெய்முறை பரீட்சைகள் ஜூலை 09 ஆரம்பம்

செய்முறை பரீட்சைகள் ஜூலை 09 ஆரம்பம்

Published on

2023ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள பரீட்சை அனுமதி அட்டைகளில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளைக்கு வருகை தருமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

May be an image of blueprint and text

 

 

LATEST NEWS

MORE ARTICLES

இவ்வருடம் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது

தற்போதைய வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வருடம் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்பதுடன், அரச...

தென்கொரியா பயணித்த விமானம் மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்

தென்கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும்...

பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறை அறிமுகம்

இந்த வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறையொன்றை அறிமுகப்படுத்தப்படும் என...