வீதி விபத்துக்களினால் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான செலவு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கேகாலை பொது வைத்தியசாலையில் மனநல சிகிச்சை நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.